பிசுபிசுத்த போராட்டம்
Page 1 of 1
பிசுபிசுத்த போராட்டம்
இந்து மக்கள் கட்சி எதுக்கெல்லாம் போராட்டம் நடத்தும் என்பதை கவனிப்பதே சிலரது பொழுதுபோக்காகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பைசா பிரயோஜனமில்லாத நடிகைகளின் விவகாரங்கள்தான் இந்த கட்சியின் போராட்ட களம்.
பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடித்தால் நல்லது, சதை போடாமல் ஸ்லிம்மாக இருக்கும் என ஏதோ பேட்டியில் கூறியிருக்கிறார் சனாகான். அவ்வளவுதான் போராட்டத்தில் குதித்துவிட்டது இந்து மக்கள் கட்சி.
இந்தமுறை சனாகானுக்கு கட்டு கட்டாக சிகரெட்டும், பீடியும் அனுப்பி வைப்போம் என ஆவேசமாக அறிவித்தார்கள். பிறகுதான் அது எவ்வளவு சிரமமான அறிவிப்பு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரிந்த்திருக்கிறது.
சனாகானுக்கு சென்னையில் நிரந்தர முகவரி இல்லை. மும்பையில் எங்கு தங்குகிறார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். இதில் எந்த முகவரிக்கு பீடி அனுப்புவது? சனாகான் அட்ரஸ் குடுங்கையா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள் நமது கலாச்சார வாட்ச்மேன்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிசுபிசுத்த வெடி! சம்பளத்தை குறைத்தார் விஷால்!!
» தெலிங்கானா போராட்டம்
» அமைதியாய் ஒரு போராட்டம்
» ஆகஸ்ட் போராட்டம்
» தெலுங்கானா போராட்டம்
» தெலிங்கானா போராட்டம்
» அமைதியாய் ஒரு போராட்டம்
» ஆகஸ்ட் போராட்டம்
» தெலுங்கானா போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum