பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?
Page 1 of 1
பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?
இளம் வயதுப் பெண்கள் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர் அல்லாத ஒரு உறவை தேடுகின்றனர். சிறந்த நட்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனச்சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் பாய் ஃப்ரெண்ட் என்று இன்றைய யுவதிகள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் எல்லா ஆண் நண்பர்களும் நமக்கு நன்மையை ஏற்படுத்துவார்கள் என்று கூறமுடியாது. ஒரு சில பொறாமை பிடித்த நபர்களும் நண்பர்களாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரச்சினைக்குரியவர்கள் ஆண் நண்பர்களாய் அமையும் பட்சத்தில் அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை இதோ......
படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா என ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். பிற தோழிகளுக்கு பாய் ஃப்ரண்ட் இருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம். உங்களின் நல்ல தோழிகள் உங்களுக்குப் பல பாய் ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
ஆனால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் ‘நோ’ சொல்லிவிடுங்கள். உங்கள் ஆண் நண்பரிடம் என்னென்ன குணங்களை நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கவும். உங்கள் லிஸ்ட் மிக நீண்டதாகவோ அல்லது மிகவும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டதாகவோ இருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஆண் நண்பன் கிடைப்பான் என்பதை மறந்துவிடுங்கள்.
உங்களிடம் நண்பனாக இருப்பதை விரும்பாத யாரையும் வலிய சென்று பாய் ஃபிரண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு அந்த நட்பினால் வீண் பிரச்சனைகள்தான் ஏற்படும். உங்கள் நண்பர் உங்களின் கல்விக்கோ, லட்சியத்திற்கோ இடைஞ்சல் விளைவிப்பவனாக இருக்கக் கூடாது. உங்களின் கல்லூரி பரிட்சைக்கு முதல் நாள் உங்களை சினிமா பார்க்க அவன் அழைத்தால் அந்த மாதிரியான நண்பனை மறந்துவிடுங்கள்.
தனது நேரத்தை உல்லாசமாக கழிக்கவே அவன் உங்களுடன் பழகுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவன் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப் படாதவன் என்பதை உணருங்கள். உங்களின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டியது அவசியம். ஒரு நல்ல பாய் ஃபிரண்ட் உங்களின் லட்சியங்களை அடைவதில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
லட்சியத்திற்கு இடைஞ்சலாக உள்ளவர்கள் கட் செய்து விடுங்கள். பொறாமை என்பது ஒரு சில நட்பில் ஏற்படுவதுதான். உங்கள் நண்பன் எதனால் பொறாமைப்படுகிறான் என்பதை கண்டறியுங்கள். நீங்கள் உங்கள் சகோதரர்கள், உறவினர்களுடன் பாசமாக பழகுவதைக் கண்டு அவர் பொறாமையால் பொசுங்க கூடும்.
அத்தகைய ஆண் நண்பனின் நட்பு அவசியமெனில் உங்களின் நிலை குறித்து விளக்கமளியுங்கள். அதுதான் ஆரோக்கியமான நட்பினை உருவாக்கும். இல்லையெனில் அது உங்களுக்கே வினையாகிவிடும் ஜாக்கிரதை. நன்கு நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து எடுத்த முடிவு எப்பொழுதும் நல்லதாக அமையும்.
அவசரபட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு ஆகும். ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? அலசல் ரிப்போர்ட்
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» பாய் ஃபிரண்ட் பிரச்சனைகள்
» சாரி , பெஸ்ட் ஃபிரண்ட்
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» பாய் ஃபிரண்ட் பிரச்சனைகள்
» சாரி , பெஸ்ட் ஃபிரண்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum