நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! – கண்கலங்கும் சோனியா
Page 1 of 1

தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.
நேற்று முன்தினம் அவர் தனது தாயின் பிறந்தநாளை மெகா விருந்துடன் கொண்டாடினார். இந்த விருந்துக்கு ஏராளமான நண்பர்களையும் அவர் அழைத்திருந்தாராம்.
விருந்தின் போது அவர் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாராம் மனம்விட்டு.
அவர் கூறுகையில், “நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன்.
முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன்,” என்றார்.
இப்போது ஒரு நடிகையின் வாக்கு மூலம், மாதா பிதா குரு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விவாகரத்துக்கு பின் நிறைய வாய்ப்புகள்! சோனியா அகர்வால்
» நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல
» ரஜினியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: ஏ.ஆர். ரகுமான்
» கை நிறைய மின்மினிகள்
» கை நிறைய படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum