காலிப்ளவர் தண்டு கூட்டு
Page 1 of 1
காலிப்ளவர் தண்டு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
காலிப்ளவர் தண்டு இலையுடன் – இரண்டு கைபிடி
துவரம் பருப்பு அல்லது பாசிபருப்பு – ஒரு கைபிடி
வெங்காயம்- 1
பூண்டு- 2பல்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள்- கால்ஸ்பூன்
மிளகாய்தூள்- கால்ஸ்பூன்
எண்ணெய் – 1டேபிள்ஸ்பூன்
கடுகு- 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 1
மல்லி -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
தேங்காய் துருவல்- விரும்பினால்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
காலிப்ளவர் வாங்கும் பொழுது இளம் தண்டு இலையுடன் இருந்தால் துக்கி போடாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்கு அலசி எடுத்து கொள்ளவும். பருப்பு ஊற வைக்கவும். பூண்டு, வெங்காயம் நறுக்கி கொள்ளவும். சேர்க்காமலும் செய்யலாம்.
குக்கரில் ஊறிய பருப்பு, நறுக்கிய தண்டு, குறிப்பிட்ட மசாலா வகை, பாதி வெங்காயம், பூண்டு போட்டு தேவைக்கு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும். மீதி பாதி வெங்காயம் வதக்கி வேக வைத்த பருப்பு தண்டு கூட்டை சேர்த்து உப்பு சிறிது சேர்க்கவும். விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். நறுக்கிய மல்லி இலை தூவவும்.
சுவையான காலிப்ளவர் தண்டு கூட்டு ரெடி. இதனை சப்பாத்தி, சாதமுடன் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலிப்ளவர் தண்டு கூட்டு
» காலிப்ளவர் தண்டு கூட்டு
» வாழைத் தண்டு கறி
» காலிப்ளவர் ரசம்
» முதுகுத் தண்டு காயம்
» காலிப்ளவர் தண்டு கூட்டு
» வாழைத் தண்டு கறி
» காலிப்ளவர் ரசம்
» முதுகுத் தண்டு காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum