தன்ஷிகாவின் ஒன்றரை வருட பிடிவாதம்!
Page 1 of 1
தன்ஷிகாவின் ஒன்றரை வருட பிடிவாதம்!
‘பேராண்மை’ படத்தில் நடித்த கதாநாயகிகளில் ஒருவரான தன்ஷிகா, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ‘அரவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எதையும் ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, வரும் புதிய வாய்ப்புகளையும் ஏற்க மறுக்கிறாராம்.
என் இந்த பிடிவாதம் என்று தன்ஷிகாவிடம் கேட்டால் ‘அரவான்’ படம் வெளியானதற்கு பிறகுதான் புதிய பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வேன். அப்படத்தின் ரிலீஸிற்குப் பிறகு, எனது மார்க்கெட் உச்சத்திற்குப் போகும், அப்போது எனது சம்பளமும் உச்சத்தை தொடும். அதற்க்குத்தான் இந்த பிடிவாதம் என்று நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம் தன்ஷிகா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வன யுத்தம் - ஒன்றரை கோடி கேட்கும் முத்துலட்சுமி
» தன்ஷிகாவின் சுய விளம்பரம்..!
» கிளாமராக நடிக்க மாட்டேன் – நடிகை சதா பிடிவாதம்
» தி டர்ட்டி பிக்சருக்கு போட்டியாக ‘சிலுக்கு’ – வினு பிடிவாதம்
» ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum