தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்

Go down

கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள் Empty கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்

Post  birundha Tue Apr 09, 2013 11:34 pm

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். அதன் விவரம் வருமாறு:-

1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல்.
2. அன்னதானம் : உணவளித்தல்.
3. பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல்.
4. தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
5. சொர்ண தானம் : தங்கம் வழங்குதல்.
6. வஸ்திர தானம் : துணிகள் தருதல்.
7. பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல்.
8. தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
9. தான்யதானம் : தான்யங்களை தருதல்.
10. மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
11. ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல்.
12. வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல்.
13. புத்தக தானம் : புத்தகங்கள் தருதல்.
14. மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல்.
15. சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல்.
16. பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல்.
17. பலதானம் : பழ வகைகள் தருதல்.
18. தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
19. சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல்.
20. கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum