தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்ல கணவர் வேண்டுமா?

Go down

நல்ல கணவர் வேண்டுமா? Empty நல்ல கணவர் வேண்டுமா?

Post  birundha Tue Apr 09, 2013 9:18 pm


வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம்.

அந்த வழிபட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நல்ல கணவர் வேண்டுமா?
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.
» கருடனை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்
» நல்ல உரைநடை எழுத வேண்டுமா
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum