தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியனால் எழுதப்பட்ட இந்திய பாடல்: தனுஷ்

Go down

இந்தியனால் எழுதப்பட்ட இந்திய பாடல்: தனுஷ் Empty இந்தியனால் எழுதப்பட்ட இந்திய பாடல்: தனுஷ்

Post  ishwarya Tue Apr 09, 2013 2:08 pm

தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் உலகம் முழுவது பிரபலமடைந்து.
தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும்
பப்புகள் அனைத்திலும் இப்பாடலை ஒளிபரப்பி வருகிறார்கள். புதிய சாதனையாக
YOUTUBE இணையதளம் RECENTLY MORE POPULAR என்கிற பிரிவில் WHY THIS KOLAVERI
வீடியோ பதிவிற்கு தங்க மெடல் கொடுத்து கெளரவித்துள்ளது.
இப்பாடல் வரவேற்பை பெற்றாலும் பாடல் வரிகளுக்கு கவிஞர் யுகபாரதி, ஜாவித்
அக்தர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களுக்கு தனது டிவிட்டர்
இணையத்தில் பதிலளித்துள்ளார் தனுஷ்.



தனுஷ் கூறியிருப்பது ” நல்ல பாடலோ, இல்லையோ இசை தான் முக்கியம். கலைக்கு
மொழி கிடையாது. கலை மனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. மக்கள் மனங்களில்
என் பாடல் இருக்கிறது. ஒரு பாடல் மொழிகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கும் போது
அது என்ன மொழியில் இருக்கிறது என்பது முக்கியமில்லை. அந்த பாடலின் மொழி
என்ன என்று சொல்ல வேண்டுமா? அது இந்திய மொழியில் இந்தியனால் எழுதப்பட்ட
பாடல். ” என்று தெரிவித்துள்ளார்.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum