தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதர்வாவுக்கு பாலா போட்ட அன்புக்கட்டளை!

Go down

அதர்வாவுக்கு பாலா போட்ட அன்புக்கட்டளை! Empty அதர்வாவுக்கு பாலா போட்ட அன்புக்கட்டளை!

Post  ishwarya Tue Apr 09, 2013 1:54 pm

பாலா தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
எப்போதுமே பாலா படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானால், படத்தில் நடித்து
முடிக்கும் வரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட முடியாது. தனது பாத்திர
படைப்பிற்கு ஏற்ப தலைமுடி முதற்கொண்டு மாற்றிவிடுவார் பாலா. இப்போது அந்த
சிக்கல் அதர்வாவிற்கும் வந்து இருக்கிறது. ‘அவன் இவன்’ படத்தில்
ஆர்யாவிற்கு இருப்பது போன்று அதர்வாவிற்கும் தலைமுடி அமைப்பை மாற்றி
அமைத்து இருக்கிறார்.


அதுமட்டுமல்லாது படம் முடியும் வரை கெட்டப் என்ன என்பது யாருக்கும்
தெரியக்கூடாது என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம் பாலா. இதனால்
இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதர்வாவை பார்க்க முடியாது. இப்படத்தின்
நாயகியாக ‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’ படத்தில் நடித்த தனன்யாவிடம்
பேசி இருக்கிறார்கள். அவரேயே ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறது படக்குழு.

பாவம் சார்.. சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க கதாநாயகனை….!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum