தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

Go down

செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Empty ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

Post  ishwarya Mon Apr 08, 2013 5:53 pm

செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Logo2




























Home » ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்





ஜனவரி 12, 2012 | தமிழ் சினிமா








செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Rss_icon
Xதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Nanban-releaseஇளையதளபதி
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘நண்பன்’ திரைப்படம்
இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த
‘எந்திரன்’ படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம்,
பாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்
ஆகும்.

இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று
திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில்
இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

ஆல்பர்ட் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது
ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர். நான்கு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை ரிசர்வ் செய்த
ரசிகர்கள் இன்று கூட்டமாய் தியேட்டரில் படம்பார்க்க வந்திருந்தனர்.

தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல்
ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட
நண்பன் படக் குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம்
திரையரங்கில் ‘நண்பன்’ படத்தை பார்த்து ரசித்தனர்.



நீங்கள் விரும்பக்கூடியவை...



செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Link Link to this page









கருத்தை பதிவு செய்யுங்கள்




TamilWire.com Latest English News





Latest Songs Downloads





Latest Tamil Movie Trailers to Watch Online





tamilgallery.com Latest Tamil Galleries















« கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்கிறார் ஸ்ரீகாந்த்…! »




TOP











Copyright © 2009-2013 123TamilCinema.com – தமிழில் சினிமா செய்திகள் | Powered by TamilWire.com | 123 Tamil Cinema


























செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் 129






செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் 2012011212473




செய்த - ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் Subscribe

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய்க்கு ‘ரசிகர்கள் அபிமான நடிகர்’ விருது!
» விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!
» வெங்கட் பிரபு கூட ஒரு படம் பண்ணுங்க ப்ளீஸ்: விஜய்க்கு ரசிகர்கள் வேண்டுகோள்
» விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘நண்பன்’ ஆடியோ ரிலீஸ் எப்போது?
» ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum