வெண்ணை-வெற்றிலை வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
வெண்ணை-வெற்றிலை வழிபாடு
ஆஞ்சநேயருக்கு வெண்ணையும் வெற்றிலையும் மிகவும் உகந்தது. வெண்ணை உருகும் தன்மை உடையது. பக்தர்கள் ராமநாம ஜெபம் செய்தால் அனுமான் உருகிப்போய் அவர்கள் கேட்டதைத் தருவார்.
அசோகவனத்தில் தன்னை சந்தித்து ராமபிரான் அங்கு வரப்போகும் செய்தியை அறிவித்தமைக்காக சீதாதேவி அனுமானுக்கு வெற்றிலையால் ஆசீர்வாதம் செய்தாள்.
இதன் காரணமாக அவருக்கு வெற்றிலை உகந்ததாகிறது. வியாழக்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சுந்தரகாண்டம் படித்து வெற்றிலையும், வெண்ணையும் சாத்தி வழிபடலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வெண்ணை-வெற்றிலை வழிபாடு
» வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?
» ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணை திருடியது ஏன்?
» ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணை திருடியது ஏன்?
» வெற்றிலை வெற்றிலை
» வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?
» ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணை திருடியது ஏன்?
» ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணை திருடியது ஏன்?
» வெற்றிலை வெற்றிலை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum