இறைவனுக்கு உலகமே சொந்தம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
இறைவனுக்கு உலகமே சொந்தம்
ஸ்வாமி: வடமொழியில் `ஸ்வம்' என்ற சொல்லுக்கு, உடமை, சொத்து என்று பொருள். `ஸ்வம்' என்பதே தெலுங்கில் `ஸொம்மு' என்று ஆகியிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்த இறைவனுக்கு இந்த உலகமே சொந்த உடமை என்பதால் இறைவனை `ஸ்வாமி' என்று குறிப்பிடுகிறோம்.
இந்த உலகத்தையே சொத்தாக உடையவர் என்பதால், வைணவர்கள், பெருமாளை `உடையவர்' என்று அழைக்கிறார்கள். ஞானத்தை நல்கும் குரு, கடவுளுக்குச் சமம் என்பதால், ஸ்ரீ ராமானுஜரையும் அவர்கள் `உடையவர்' என்றே குறிப்பிடுகிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இறைவனுக்கு உலகமே சொந்தம்
» ஓ... என் இனிய உலகமே!
» ஏசியவருக்கே சொந்தம்!
» உலகமே காத்திருக்கிறது உங்களுக்காக
» அம்மா என்றொரு சொந்தம்
» ஓ... என் இனிய உலகமே!
» ஏசியவருக்கே சொந்தம்!
» உலகமே காத்திருக்கிறது உங்களுக்காக
» அம்மா என்றொரு சொந்தம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum