தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுசின் ’3′ படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?

Go down

தனுசின் ’3′ படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்? Empty தனுசின் ’3′ படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?

Post  ishwarya Fri Apr 05, 2013 5:29 pm

தனுசின் ’3′ படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்? 8a8bafee-0af1-4b32-98bc-ff1de5b5ec14_S_secvpf.gifதனுஷ்-ஸ்ருதி
ஜோடியாக நடிக்கும் படம் ’3′. ரஜினி மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்குகிறார்.
தனுஷ் எழுதி பாடி உலகம் முழுவதும் பிரபலமான ‘கொலை வெறி’ பாடல் இதில் இடம்
பெற்றுள்ளதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய
திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில் ’3′ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக
திரையிட்டு காட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.

படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதென்றும் மகள் ஐஸ்வர்யா திறமையான
இயக்குனராக தன்னை நிலைநிறுத்தி உள்ளதாக சந்தோஷப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் தனுஷ், ஸ்ருதியின் நடிப்பு ரஜினியை மிகவும் கவர்ந்ததாம்.
இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டினாராம். படத்தின்
கிளைமாக்ஸ் சோகமாக இருந்தது. ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அதை
மகிழ்ச்சியான கிளைமாக்சாக மாற்றும்படி அறிவுரை சொன்னதாகவும் தகவல் வெளியாகி
உள்ளது.

இதையடுத்து கிளைமாக்சை மாற்ற தனுசும், ஐஸ்வர்யாவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
» ரஜினி மாவட்டம் தோறும் ரசிகர்களை சந்திக்க முடிவு
» அ‌‌ஜீத் படத்தில் இரட்டை எழுத்தாளர்கள் – ஒரு அதிரடி முடிவு
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
» துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum