தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மடப்புரம் விலக்கு: ஏகநந்தனை ஏகாதசியன்று வழிபடலாம் !

Go down

மடப்புரம் விலக்கு: ஏகநந்தனை ஏகாதசியன்று வழிபடலாம் ! Empty மடப்புரம் விலக்கு: ஏகநந்தனை ஏகாதசியன்று வழிபடலாம் !

Post  amma Fri Jan 11, 2013 1:57 pm



பொதுவாக பெருமாளைத் தான் ஏகாதசியன்று வழிபடுவது வழக்கம் அனுமனை வியாழன், சனிக்கிழமைகளிலும், மூல நட்சத்திரத்தன்றும் வழிபடலாம். மகாலட்சுமியை திங்கட்கிழமையும், செல்வ வளம் பெற பெருமாளை துளசியுடன் சுற்றி வெள்ளிக்கிழமை வழிபடலாம்.

இவ்வகையில் ஏகநந்தன் என்னும் ஒற்றைக் கொம்பனான விநாயகரையும் ஏகாதசியன்று வழிபடலாம். கடன் தொல்லை நீங்கவும், கையில் பணம் தங்கவும், மதுரை அருகேயுள்ள திருப்புவனம் மடப்புரம் விலக்கு, திசை மாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் ஏழு பெரிய தேங்காய் மாலை சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடலாம்.

கேது திசை, கேது புத்தி நடப்பவர்களுக்கும் 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இது சிறந்த பரிகார தலமாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum