கைபெண்களின் உடலை வெட்டிப் புதைக்கும் கொடுமை! உச்சநீதிமன்றம் கண்டனம்
Page 1 of 1

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற கைபெண்கள், முதியோர்கள் தங்கியுள்ளனர். அண்மையில் இங்கு மரணமடைந்த கைபெண்களின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும், துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அங்குள்ள சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டமைய அமைப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் எல்.நாகேஷ்வர்ராவ் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் அனாதை விடுதிகளில் தங்கியுள்ள கைபெண்களின் மரணத்துக்குப்பின் அவர்களது உடல்களுக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்வதில்லை. அதற்கு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் இறந்த கைபெண்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி சாக்குபைகளில் போட்டு அப்புறப்படுத்தும் நிலை உள்ளது. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய மரியாதையுடன் முறைப் படி சடங்குகள் செய்து அடக்கம் செய்ய ஆணையிட வேண்டும். மேலும் அங்கு தங்கியுள்ள கைபெண்களுக்கு முறையான உணவு வழங்கவும், மதுரா அரசு மருத்துர்கள் வாரம் இரு முறை சென்று அனாதை விடுதிகளில்உள்ள சுகாதாரநிலைமை குறித்து ஆய்வு செய்ய ஆணையிட வேண்டும். இவ்வாறுமனுவில் கூறியிருந்தார்.
மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோகூர்ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் உத்தரபிரதேச மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள்அளித்த தீர்ப்பு வருமாறு:- கைபெண்கள் இறந்ததும் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்கள் சார்ந்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யவேண்டும். அனாதை விடுதிகளில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதுரா மருத்துவமனைமுதன்மை மருத்துவ அலுவலர், அனாதை விடுதிகளில் இறக்கும் கைபெண்களின் உடல்களை உரிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விடயத்தில் நடுவண் அரசு உத்தரபிரதேச அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். தற்போது உத்தரபிரதேச அரசுக்கும், நடுவண் அரசுக்கும் சுமூக உறவு இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வட்டி ஒரு கொடுமை
» சனியின் கொடுமை தாளவில்லையா?
» சிம்கார்டு: நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை
» காவிரி - உச்சநீதிமன்றம் கைவிரிப்பு
» கொத்தடிமை ஒழிப்பில் உச்சநீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum