நல்ல மனமே சிறந்த வழிகாட்டி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி
* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மனமே மனமே தடுமாறும் மனமே – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
» நல்லொழுக்க வழிகாட்டி
» ஆங்கிலத்தில் பிழை இன்றி பேச எழுத சிறந்த வழிகாட்டி
» நல்ல மணவாழ்க்கை அமைய சிறந்த வழி எது?
» மனமே ஆசான் மனமே தெய்வம்
» நல்லொழுக்க வழிகாட்டி
» ஆங்கிலத்தில் பிழை இன்றி பேச எழுத சிறந்த வழிகாட்டி
» நல்ல மணவாழ்க்கை அமைய சிறந்த வழி எது?
» மனமே ஆசான் மனமே தெய்வம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum