‘நான் ஈ’… ரூ 5 கோடிக்கு விற்பனையாகி சாதனை!
Page 1 of 1

தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கும் நான் ஈ படம்ரூ 5 கோடிக்கு விலைபோயுள்ளது.
எந்த தெலுங்கு டப்பிங் படத்துக்கும் கிடைக்காத விலை இது என்று கோலிவுட்டில் வாய் பிளக்கிறார்கள்.
தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நானி, சமந்தா, சுதீப் நடித்து இருக்கும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து இருக்கிறார்.
இந்திய சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகளின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு பல நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு இதில் உள்ளதாம்.
தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு இதுவரை எந்த ஒரு படத்திற்கு இல்லாத அளவிற்கு 5 கோடி ரூபாய்க்கு விலை போய் இருக்கிறது. தமிழ் பட டிவி உரிமையை சன் டி.வி 3.35 கோடிக்கு கொடுத்து வாங்கி இருக்கிறது.
இது குறித்து ராஜமவுலி கூறுகையில், “நான் ஈ’ தியேட்டர் ரிலீஸ் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு விற்றோம். அதிக விலைக்கு விற்றுவிட்டோமோ என கவலை கொண்டோம். பின்னர் சேட்டிலைட் உரிமை 3.35 கோடிக்கு விலைபோனது. இப்போது, குறைவான விலைக்கு உரிமைகளை விற்றுவிட்டோமோ என கவலைப்பட்டோம்!” என்று தெரிவித்துள்ளார்.
படத்தில் சமந்தா மட்டுமே இங்கு நன்கு அறிமுகமான நடிகை. மற்றுபடி ஈதான் படத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.
ஈ காப்பாற்றுமா… கவுத்திடுமா… பார்க்கலாம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷின் 3 படம் ஆந்திராவில் சாதனை: ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனை!!
» 50 நாட்களில் ‘நான் ஈ’ படம் ரூ.25 கோடி வசூல் சாதனை
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» ரூ.23 கோடிக்கு விலை போன 'சகுனி'
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum