தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மைக்கேல் ஜாக்சனுக்கு மரியாதை செய்த இயக்குனர்!

Go down

செய்த - மைக்கேல் ஜாக்சனுக்கு மரியாதை செய்த இயக்குனர்! Empty மைக்கேல் ஜாக்சனுக்கு மரியாதை செய்த இயக்குனர்!

Post  ishwarya Tue Apr 02, 2013 5:51 pm

“பம்பாய் படத்தில் அரவிந்த் சாமி – மனீஷா கொய்ராலாவின் மகன்களாக நடித்தவர்களில் ஒருவரான ஹரிதய், நாயகனாக நடிக்கும் படம், “கொஞ்சம் காபி – கொஞ்சம் காதல்! இதில் ஒரு பாடலில், “மானாட மயிலாட சேண்டி, அனைவருக்கும் பிடித்த மைக்கேல் ஜாக்சனின் மாயத்தோற்றம் போல் வந்து நடமாடி இருக்கிறார். இதுபற்றி அந்த பட இயக்குனர் வெங்கி கூறுகையில், “உலகத்தை மாற்றவும், மக்களின் வலியை போக்குவதை கருத்தாகவும் கொண்ட பாடல்களை பாடிய மைக்கேல் ஜாக்சனுக்கு, இது மரியாதை செலுத்துவதாக இருக்கும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum