மின்கட்டண உயர்வுக்கு கண்டனம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
Page 1 of 1

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை செய்து வருகிறார். இதுவரை 2304 கிலோ மீட்டர் தூரம் நடந்து உள்ளார். 173 நாளாக நேற்று முன்தினம் காகிநாடா வந்தார். இரவு கட்சி வாகனத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்.
சந்திரபாபு நாயுடுவை அவரது மகன் லோகேஸ், மருமகள் பிராமினி ஆகியோர் சந்தித்தனர். நேற்று முழுவதும் அவர்களுடன் தனது நேரத்தை சந்திரபாபு நாயுடு செலவிட்டார். மாலையில் இருவரும் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.
ஆந்திராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சந்திரபாபுநாயுடு காகிநாடாவில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் தொண்டர்கள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிகிறது. இதனால் தனது பாதயாத் திரையை தள்ளி வைத்தார். நாளை முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» உங்கள் உயர்வுக்கு வழிகள்
» உயர்வுக்கு வழிகாட்டும் உலகப்புகழ் ஆங்கிலப் பழமொழிகள்
» 'தமிழகம் தந்த அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum