பொங்கல் வைக்க உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பொங்கல் வைக்க உகந்த நேரம்
தை மாதத்தில் சூரியன் உதிக்கும் காலம் காலை 6.39 ஆகிறது. 6.39-ல் சூரியன் உதயம் இருப்பதால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் பொங்கல் திருநாள் அமைவதால் காலை 6.45 மணி முதல் 9.35 மணிவரையிலும் பகல் 11.45 மணியில் இருந்து 12.45 மணிவரையிலும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்ய உகந்த நேரம் ஆகும்.
மதியம் 1.05 மணி முதல் 3.35 மணிவரையிலும் பொங்கலிட்டு வழிபாடு செய்யலாம். சூரியன் தனது மகனான சனியின் வீட்டில் இருப்பதால் மாலையிலும் பொங்கலிட்டு வழிபாடு செய்யலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பொங்கல் வைக்க உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum