தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசிமகத் திருவிழா: திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்

Go down

அருளிச் - மாசிமகத் திருவிழா: திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம் Empty மாசிமகத் திருவிழா: திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்

Post  meenu Thu Mar 28, 2013 4:42 pm

மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்

ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக்
குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை,
சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க் கோவியொடு,
குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,

- வீட்டில் குளியலறையில் இறைவனை நினைத்து இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால் அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum