சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
Page 1 of 1
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள குறுக்குச் சாலையில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இருந்தது.இத் தொட்டி சேதமடைந்த நிலையில் இருந்ததால் அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட் டின்படி ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இடித்து தள்ளப்பட்டது. பின்னர் அது உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
» சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
» சேதமடைந்த பஸ் நிறுத்தம்...
» கழிவு தொட்டி கழிவு தொட்டி
» பிரியங்களின் குப்பைத் தொட்டி
» சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
» சேதமடைந்த பஸ் நிறுத்தம்...
» கழிவு தொட்டி கழிவு தொட்டி
» பிரியங்களின் குப்பைத் தொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum