தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 7 பேர் பலி

Go down

உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 7 பேர் பலி  Empty உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 7 பேர் பலி

Post  meenu Thu Mar 28, 2013 12:03 pm

டேராடூன்,

உத்தராகண்ட் மாநிலம், தெஹ்ரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் இன்று மாலை 7 மணியளவில் முசோரியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரகோட் என்ற இடத்தில் உள்ள மலைப்பாதை வழியாக கார் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சம்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தகவல் அளிக்கின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குமுளி அருகே 1000 அடி பள்ளத்தில் கார் உருண்டு கேரள டாக்டர்கள் 4 பேர் பலி
»  குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு
» கார் உடைப்பு: அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» கமலஹாசனுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி அழைப்பு: எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum