பணிவு இருந்தால் உயரலாம்
Page 1 of 1
பணிவு இருந்தால் உயரலாம்
* பரமண்டலத்திலே இருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராக இருங்கள்.
* தாழ்ந்த நிலையில் உள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தம் அடைவானாக.
* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை அடைவாய். கண்விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய்.
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.
* உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது. ஆனால், பணக்காரனின் ஏராளமே அவனைத் தூங்கும்படி அவஸ்தைப் படுத்தாது.
* உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார்.
- பைபிள்பொன்மொழிகள்

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சொந்தமென நீ இருந்தால்...
» சனி ஏழில் இருந்தால்
» செவ்வாய் 1 to 6 வீட்டில் இருந்தால்
» எண்ணம் உறுதியாக இருந்தால்
» ஐட்டம் சாங் இருந்தால் ஏ
» சனி ஏழில் இருந்தால்
» செவ்வாய் 1 to 6 வீட்டில் இருந்தால்
» எண்ணம் உறுதியாக இருந்தால்
» ஐட்டம் சாங் இருந்தால் ஏ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum