ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு
Page 1 of 1
ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு
மஹாபுருஷர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவரான அரவிந்தர், பேராசிரியராக, புலவராக, விடுதலை போராளியாக, அரசியல் தலைவராக, தத்துவ ஞானியாக என பன்முக வித்தகராக எவ்வாறு வாழ்ந்தார் என்பதை விரிவாகவும், இடையிடையே அரவிந்தரின் கடிதங்களின் மேற்கோள் மூலமாகவும் பரவசத்துடன் தந்து இருப்பது பாராட்டத்தக்கது. விடுதலைப்போரில் அவர் ஆற்றிய சேவை, கைதாகி அவர் சிறையில் இருந்தபோது எவ்வாறு இறைவனை உணர்ந்தார் என்பது போன்ற தகவல்கள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டியவை ஆகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சத்யம் சிவம் சுந்தரம் (பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு)
» அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

» ஸ்ரீ அரவிந்தர் வாக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum