அஞ்சலியையும் இப்படி ஆக்கிட்டீங்களே
Page 1 of 1
அஞ்சலியையும் இப்படி ஆக்கிட்டீங்களே
அங்காடித்தெரு நாயகி அஞ்சலி இப்போதெல்லாம் தனது முழு நேரத்தையும் உடற்பயிற்சி மையத்திலேயே செலவிடுகிறார். ஏன் என்று கேட்டால், முருகதாஸின் அடுத்த படத்தில் கல்லூரி மாணவியாக நடிப்பதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு நடவடிக்கையாம்.
சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் நடிக்க போட்டிருந்த கூடுதல் எடையையும் சேர்த்து குறைக்க வேண்டியிருப்பதால் தற்போது கடின உடற்பயிற்சியில் உள்ளார் அஞ்சலி.
தற்போது தமிழில் ஆர்யாவுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடிக்க உள்ள அஞ்சலி, தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நல்லா இருந்த அஞ்சலியையும் இப்படி ஆக்கிட்டீங்க.. என்று வருத்தபப்டுகிறது நமது இளைஞர் சங்கம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» த்ரிஷா அம்மா ஏன் தான் இப்படி செய்றாங்களோ..: லக்ஷ்மி ராய்
» வெங்கடேஷின் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி'
» வெங்கடேஷின் எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி…!
» ‘நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க!’ – பாக்யராஜ்
» இப்படி பொலம்ப வச்சுட்டாங்களே, ‘குத்து’ ரம்யா விசனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum