நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள்
Page 1 of 1

இந்நூல் செங்கை மாவட்டத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் ஒரு தனியிடம்
கோரும் ஆய்வாகும். ஒப்பீட்டு முறையை மையப்படுத்தி காலப்பார்வை, தளப்பார்வை
இரண்டின் மூலம் சான்றுகளை நிரல்படத் தொகுத்து, வகுத்து,
பகுத்தாய்ந்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் அ.இராசேந்திரன். கால
வெள்ளோட்டத்தில் அழிந்தும், சிதைந்தும், மாறியும் வருகின்ற நாட்டுப்புற
வழக்காறுகளை ஆய்வுகளின் வாயிலாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் நோக்கில்
இந்நூல் அமையப்பெற்றுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள்

» நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்
» நாட்டுப் புற பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்
» தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum