தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரியா ஆனந்தை பரிந்துரை செய்த தனுஷ்

Go down

செய்த - பிரியா ஆனந்தை பரிந்துரை செய்த தனுஷ் Empty பிரியா ஆனந்தை பரிந்துரை செய்த தனுஷ்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:52 pm



தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் படத்தில் அவரது நண்பர் சிவ கார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தில் கதாநாயகியாக 180 பட நாயகி பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுவும் கூட புதிய செய்தியல்ல. செய்தி என்னவென்றால், எதிர்நீச்சல் படத்தில் பிரியா ஆனந்தை கதாநாயகியாக பரிந்துரை செய்தது தனுஷ் என்பதுதான்.

இந்த விஷயம் நமக்குத் தெரிய வந்ததும், உடனடியாக தனுஷை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவரிடம் வந்த பதில் இதுதான், நாகேஷ் நடித்து வெளியான எதிர்நீச்சல் பட தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதனால் தான் அந்த தலைப்பிலேயே படம் எடுக்க விரும்பினேன். ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படத்தில் பிரியா ஆனந்தை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. பிரியா ஆனந்தை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனைதான் கூறினேன். அவ்வளவேதான் என்று அடுத்த கேள்வியை கேட்கவிடாமல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum