வேலை நிறுத்தோம்
Page 1 of 1
வேலை நிறுத்தோம்
ஒரு
தொழிற்சாலை மூடப்பட்டால் முதலாளி மட்டுமல்ல அங்கு வேலைசெய்யும்
தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பங்கள் என அனைவரும் சந்திக்கும்
பாதிப்புகளை கதையோட்டம் மூலம் விவரிக்கிறார் நூலாசிரியர்.
வேலைநிறுத்தத்தையொட்டி நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடிக்கும்போது
மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சந்திக்கும் கஷ்டங்களையும்
சுட்டிக்காட்டியுள்ளார். முதலாளியும், தொழிலாளர்களும் இணைந்து செயல்பட்டால்
மட்டுமே தொழில் வளர்ச்சி, சமுதாய முன்னேற்றத்தை எட்டமுடியும் என்ற தனது
கருத்தை பதிவு செய்யும் விதமாக இந்த நாவலை படைத்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» வேலை வணங்குவதே வேலை!
» வேலை வணங்குவதே வேலை
» வெள்ளித்திரையி்ல் வேலை வாய்ப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum