டாப் 10 பட்டியலில் ஒன்பது நிறுவன
Page 1 of 1
டாப் 10 பட்டியலில் ஒன்பது நிறுவன
சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 பட்டியலில் 9 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.79,571 கோடி குறைந்துள்ளது. இதே வாரத்தில், சென்செக்ஸ் 3.56 சதவீதம் குறைந்து 18,735.60 புள்ளியில் நிலை கொண்டது.
தி.மு.க. விலகல்
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கி கொண்டது. பாரத ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் மட்டும் குறைத்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்பு அடைந்தது.
அதிகபட்சமாக பொதுத்துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.20,062 கோடி சரிந்து ரூ.2,53,114 கோடியாக குறைந்துள்ளது. கோல் இந்தியா நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.14,243 கோடி குறைந்து ரூ.1,87,880 கோடியாக சரிந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.11,927 கோடி சரிந்து ரூ.1,39,839 கோடியாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.10,678 கோடி சரிந்து ரூ.2,62,336 கோடியாக குறைந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.7,916 கோடி குறைந்து ரூ.1,43,695 கோடியாக சரிந்துள்ளது.
ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு ரூ.5,862 கோடி சரிந்து ரூ.3,01,597 கோடியாக குறைந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.4,476 கோடி குறைந்து ரூ.1,18,639 கோடியாக சரிந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.3,080 கோடி சரிந்து ரூ.1,22,582 கோடியாக குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.1,327 கோடி சரிந்து ரூ.1,64,265 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், ஐ.டி.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.2,445 கோடி அதிகரித்து ரூ.2,40,789 கோடியாக உயர்ந்துள்ளது.
டி.சி.எஸ்.
பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்கள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் முறையே கோல் இந்தியா மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளன. எச்.டீ.எஃப்.சி. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டீ.எஃப்.சி. நிறுவனம் முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பத்தாவது இடத்தில் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டாப்- 50 பட்டியலில் ரஜினி!
» ’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம்.

» நிறுவன அமைப்பியல் வளர்ச்சி
» கூட்டு நிறுவன நிர்வாகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum