பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
தேவையானப் பொருட்கள்:
பொடுதலை.
வெங்காயம்.
வெந்தயம்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
பொடுதலை, தோலுரித்த சின்ன வெங்காயம், வெந்தயம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தேய்க்க பொடுகு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum