சருமம் மென்மை பெற
Page 1 of 1
சருமம் மென்மை பெற
தேவையானப் பொருட்கள்:
மஞ்சள் தூள்.
சந்தன தூள்.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை:
மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணை கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க சருமம் மென்மை பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum