முகப்பரு குறைய
Page 1 of 1
முகப்பரு குறைய
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்.
எலுமிச்சை பழச்சாறு.
சந்தனம்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய், எலுமிச்சை பழச்சாறு, சந்தனம் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தடவி சிறிது நேரம் ஊறவைத்து கழுவவும். தொடர்ந்து செய்வதால் முகப்பரு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum