ஓலைக்காரி அம்மன்
Page 1 of 1
ஓலைக்காரி அம்மன்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முத்துலிங்காபுரம். இங்கு கோவில் கொண்டுள்ள அம்மன் ஓலைக்காரி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். 10 வயது குழந்தையாக காட்சியளிக்கும் இந்த அம்மனை வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
சிறப்பு:
இக்கோவிலின் உட்புறத்தில் அணையாவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கு, ஓலைக்காரி அம்மனை வழிபடுவோரது வீடுகளிலும் எரிந்து கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல மதுரை சென்று பின் முத்துலிங்காபுரம் வழியாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரை செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.பின்னர் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» அம்மன் தரிசனம்
» துர்க்கை அம்மன்
» அம்மன் தரிசனம்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» அம்மன் தரிசனம்
» துர்க்கை அம்மன்
» அம்மன் தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum