பொடுகு,பேன் தொல்லை குறைய
Page 1 of 1
பொடுகு,பேன் தொல்லை குறைய
அறிகுறிகள்:
தலைமுடியில் பொடுகு,பேன் தொல்லை.
தேவையான பொருட்கள்:
வேப்ப எண்ணைய்.
தேங்காய் எண்ணைய்.
செய்முறை:
வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பொடுகு,பேன் தொல்லை குறைய
» பொடுகு,பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
» பொடுகு,பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum