தலைமுடி நன்றாக வளர
Page 1 of 1
தலைமுடி நன்றாக வளர
தேவையான பொருள்கள்:
அதிமதுரம்.
குங்குமப்பூ.
பால்.
செய்முறை:
அதிமதுரத்தை நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.
குறிப்பு:
முடி இல்லாத வழுக்கை போன்ற இடங்களிலும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
» தலைமுடி நன்றாக வளர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum