ஆறாவது படைவீடு பழமுதிர்சோலை
Page 1 of 1
ஆறாவது படைவீடு பழமுதிர்சோலை
அழகிய சோலை நடுவே அமைந்த அழகிய ஆலயம். வள்ளி தெய்வானையுடன் அண்ணல் அருள் வழங்கிக் கொண்டு இருக்கும் ஆலயம். இங்கு மாமன் பெருமாள் கீழே இருக்க மருமகன் மேலே இருந்து அருள் வழங்கும் அழகுத் திருக்கோயில்.
அழகு மிளர்ந்ததால் அழகர் மலை எனப்படும். மலையில் பழங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் பழமுதிர்சோலை எனப்படும் பெயர் கொண்டு விளங்குகிறதா? அல்லது முருகன் என்றால் அழகு எனவே அவன் குடிகொண்டதால் மலை அழகன் முருகன் மலை எனப்பெயர் கொண்டதா? அல்லது அவனைத் தாங்கி நிற்கும் பெயர் பெற்றதால் ஆர் என்ற விகுதியை சேர்த்து அழகர் மலை எனப் பெயர் பெற்றதா?, ஞானப்பழம் முருகன் எனவே அந்த ஞானப்பழம் வாழும் பேறு பெற்றதால் இம்மலை பழமுதிர்சோலை எனப் பெயர் கொண்டது போலும், இதனை நக்கீரர் கூட பெரியோர் ஏற்றும் பெரும் பெயர் இயவுள் என பெரியவர்கள் புகழ்ந்து பேசும் பெரும் பெயர் கொண்டது என சிற்பிக்கிறார்.
எழுமுதி ரைப்புனத் திறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் இடைப்ப முன்னவன்
மழமுதிர் களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையும் பகவற் போற்றுவோம்.
இந்த அறுபடை வீடுகளையும் ஒருசேரத் தரிசிப்பவர்களுக்கு இறைஅருள் கிடைக்கும். அவர்தம் குறையைப் போக்கி, நிறைவு தருவான். அவர்கள் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துவான் என்ற காரணத்தால் தான் இம்மலைகளைப் (ஆறுபடை வீடுகளை) புகழ்ந்து பாடிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற பெயரில் நூல் வழங்கினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்

» ஆறாவது நிலம்
» ஆறாவது பொக்கிஷ அறையை திறக்கலாமா?
» திருவருட்பா ( ஆறாவது திருமுறை )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum