தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழை மகசூல் பெருக “வாழை சக்தி”

Go down

வாழை மகசூல் பெருக “வாழை சக்தி” Empty வாழை மகசூல் பெருக “வாழை சக்தி”

Post  meenu Fri Mar 22, 2013 5:24 pm

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (National Research Center for Banana –
NRCB) திருச்சி அருகே உள்ள தயனுர் என்ற ஊரில் உள்ளது. இது, Indian Council
of Agricultural Research நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.

இந்த நிறுவனம், வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டு பிடுத்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி
என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன்,
செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற Micronutrients
நிறைந்துள்ளன.

இதை, வாழை மரத்தின் இலைகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் தெளிக்க வேண்டும்.

ரசாயன உரங்களை அதிகமாக இட்டு இட்டு, மண்ணின் நலம் கெட்டு விட்டது
என்றும், இப்படி பட்ட தாவர வளர்ச்சி ஊக்கிமூலம், மீண்டும் மண் வளம்
பெருகும் என்றும் இந்த நிறுவனத்தின் தலைவரான திரு முஸ்தப்பா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு அணுகுவீர்:

தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகமலை சாலை, தயனுர் போஸ்ட், திருச்சி – 620 102.

தொலைபேசி எண்கள்: 04312618104 மற்றும் 04312618106
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழைப்பழம் வாழைப்பழம்உலகிலேயே அதிகளவு பயன்படும் பழம் வாழைப்பழம் தான். எங்கேயும் எப்போதும் கிடைக்கும் எளிமையான வாழைப்பழம் ஒரு பரிபூரண உணவு. வாழைப்பழம், வாழைத்தார் (குலை), குலை தள்ளிய வாழை மரம், வாழை இலை இவை இல்லாத கல்யாணமோ, மற்ற மங்கல நிகழ்ச்சிகளோ கிடையாது
» வாழை வாழை
» வாழை வாழை
» வாழை மர இளவரசி
» கானா வாழை கானா வாழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum