தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:ஃபிரிணி பாயசம்

Go down

சமையல்:ஃபிரிணி பாயசம் Empty சமையல்:ஃபிரிணி பாயசம்

Post  ishwarya Thu Mar 21, 2013 6:09 pm



தேவையானவை:-

பால் - 4 கப்,
அரிசி மாவு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - ஒன்றே கால் கப்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
பாதாம் - 5
பிஸ்தா - 5
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:-

3 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். 1 கப் பாலில் அரிசி மாவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் அதை சேருங்கள். தொடர்ந்து அதை நன்கு காய்ச்சி சர்க்கரை சேருங்கள். 2 டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேர்த்து இறக்குங்கள். சீவிய பாதாம், பிஸ்தா, ரோஸ் எசன்ஸ் சேர்த்து குளிர வைத்து பரிமாறிப் பாருங்கள். "ஒன்ஸ்மோர்" கேட்கவைக்கும், ரோஜா மணக்கும் ஃபிர்ணி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum