சமையல்:சுரைக்காய் பால் கூட்டு
Page 1 of 1
சமையல்:சுரைக்காய் பால் கூட்டு
சுரைக்காய் - பாதி
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
காய்ச்சிய பால் - 1 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:-
சுரைக்காயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். 5 நிமிடம் வதக்கிய பின், சுரைக்காயையும் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வையுங்கள். அவ்வப்பொழுது திறந்து கிளறுங்கள். சுரைக்காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து, நன்கு கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வரும்பொழுது இறக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum