சமையல்:பப்பாளி கூட்டு
Page 1 of 1
சமையல்:பப்பாளி கூட்டு
பப்பாளி - 1 (சிறியதாக)
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
பால் - அரை கப்
அரைக்க:-
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
சிரகம் - அரை டீஸ்பூன்
தாளிக்க:-
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:-
மஞ்சள்தூள் சேர்த்து பருப்பை மலர வேகவையுங்கள். பப்பாளியை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். பருப்புடன் இவை அனைத்தையும் சேர்த்து, உப்புப் போட்டு நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் தேங்காய், சீரகத்தை அரைத்து ஊற்றி, பால் சேர்த்து லேசாக மசித்துவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளித்து கொட்டுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் பப்பாளி பழ அல்வா (Papaya halwa )
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
» சமையல்:புடலங்காய் கூட்டு
» சமையல்:அப்பளக் கூட்டு
» சமையல்:புரோகோலி கூட்டு
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
» சமையல்:புடலங்காய் கூட்டு
» சமையல்:அப்பளக் கூட்டு
» சமையல்:புரோகோலி கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum