தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:அப்பளக் கூட்டு

Go down

சமையல்:அப்பளக் கூட்டு Empty சமையல்:அப்பளக் கூட்டு

Post  ishwarya Thu Mar 21, 2013 6:01 pm

கடலைப்பருப்பு - அரை கப்
பொரித்த அப்பளங்கள் - 6 லிருந்து 8
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தாளிக்க:-

கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, நொறுக்கிய அப்பளம், தேங்காய்த் துருவல், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடுங்கள். 2 விசில் வந்ததும் இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கூட்டில் சேருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum