தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:தயிர் மசாலா

Go down

சமையல்:தயிர் மசாலா Empty சமையல்:தயிர் மசாலா

Post  ishwarya Thu Mar 21, 2013 5:48 pm

தேவையான பொருட்கள்:-

கெட்டி தயிர் - 2 கப்
தக்காளி - 3
கடலைமாவு - கால் கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க:-

பூண்டு - 5
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
முந்திரி - 6

செய்முறை:-

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள். அரைத்த விழுதுடன், தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கரையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்துக் காயவைத்து, தக்காளித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன், விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சப்பாத்தி, பூரிக்கான சுவை மிகு சைட்டிஷ் இது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum