மாங்காய் சாதம்
Page 1 of 1
மாங்காய் சாதம்
தேவையானவை:
துருவிய மாங்காய்-அரை கப்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
உதிர் உதிராக வடித்த சாதம்-2 கப்
தாளிக்க:
எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2(கிள்ளியது)
பெருங்காயம்-2
கறிவேப்பிலை-1 கொத்து
வேர்க்கடலை- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய்,வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியபின் துருவிய மாங்காய் சேர்த்து ஒரு முறை வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கியவுடன் இப்போது உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளரவும். உப்பு சரி பார்க்கவும். சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum