வெங்காயத்தாள் பச்சடி
Page 1 of 1
வெங்காயத்தாள் பச்சடி
தேவையான பொருள்கள்:
வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது) = அரை கப்
தயிர் = 1 கப்
இஞ்சி = சிறிது
சாலட் கீரை = 1 கொத்து
தக்காளி சாஸ் = அரை கப்
பச்சை மிளகாய் = 3
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தாள், சாலட் கீரை ஆகியவற்றை கழுவி நீரை துடைத்துக் கொண்டு பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி தட்டி போட்டு நன்கு கலக்கவும்.
சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார். இதை ரைஸ் அதிலும் குறிப்பாக வற்றல் குழம்பு, மிளகு குழம்பு, மசாலா குழம்பு மற்றும் சப்பாத்தி, பரோட்டா, கட்லட் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
» வெங்காயத்தாள் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum