டகால்டி பிக்சரில் ஸ்ரேயா!
Page 1 of 1
டகால்டி பிக்சரில் ஸ்ரேயா!
ரன்வே காலியா கிடக்குன்னு நடை வண்டி ஓட்டி பார்த்தானாம் சிறுவன். அப்படி ஆகிருச்சு ஸ்ரேயாவின் நிலைமை. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழி சினிமாவும் ஸ்ரேயா என்ற நடிகையை கை கழுவி பல மாதங்கள் ஆகிறது. இதற்கெல்லாம் காரணம் யார், எது, எப்படி என்ற ஏராளமான கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டுக் கொள்கிற ஸ்ரேயா எதற்கும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரை செக்ஸியாக நடிக்க சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறாராம் ஒரு தெலுங்கு இயக்குநர். கதைப்படியே இதில் விலைமாதுவாக ஸ்ரேயா நடிக்க வேண்டிய நிலை. அப்படியென்றால் 'பிட்டு'களுக்கு எப்படி பஞ்சம் இருக்கும்? முதலில் யோசித்த ஸ்ரேயா 'டர்ட்டி பிக்சர்' மாதிரி, இது டகால்டி பிக்சராக இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இவரது சம்மதத்தின் பேரில் சில லட்சங்கள் அட்வான்சாக கைமாறியிருக்கிறதாம். உடம்பெல்லாம் குறைந்து ஜீரோ சைசுக்கு வந்துவிட்டார் ஸ்ரேயா. இந்த நேரத்தில் இப்படி ஒரு விலைமாது கேரக்டர். அதுக்கென்ன ஜிலேபிக்கு அல்வா சாப்ட்ற மாதிரிதான்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தி டர்ட்டி பிக்சரில் ‘நாக்க முக்க ‘ பாடல்!
» டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?-மறுக்கிறார் நயன்தாரா
» பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! – ஸ்ரேயா
» த்ரிஷா, ஸ்ரேயா - கோப்பெருந்தேவியர்
» இளவரசி ஸ்ரேயா
» டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?-மறுக்கிறார் நயன்தாரா
» பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! – ஸ்ரேயா
» த்ரிஷா, ஸ்ரேயா - கோப்பெருந்தேவியர்
» இளவரசி ஸ்ரேயா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum