தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பறவை எச்சத்தால் பேஷியல் செய்த கோலிவூட் சூப்பர் ஸ்டார்!

Go down

செய்த - பறவை எச்சத்தால் பேஷியல் செய்த கோலிவூட் சூப்பர் ஸ்டார்! Empty பறவை எச்சத்தால் பேஷியல் செய்த கோலிவூட் சூப்பர் ஸ்டார்!

Post  meenu Mon Mar 18, 2013 1:16 pm


Published On: Thu, Jun 28th, 2012
cinema / western celebrities | By admin
பறவை எச்சத்தால் பேஷியல் செய்த கோலிவூட் சூப்பர் ஸ்டார்!


0

மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால் திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் கலக்கியிருப்பார் கோலிவூட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ்.

புதிய திரைப்படமான Rock of Ages ல் டாம் குரூஸ் கூடுதல் கவர்ச்சியோடும், அழகோடும் நடித்திருக்கிறார்.

49 வயதாகும் குரூஸ் இவ்வாறு அழகு ததும்பலுடன் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஜப்பானிய பாரம்பரிய ஸ்டைலில் நைட்டிங்கேல் பறவையின் எச்சம், நெல் உமி, தண்ணீர் கலந்த கலவையை கொண்டு பேஸ் மாஸ்க் போட்டு பேஷியல் செய்துள்ளாராம் குரூஸ்.

என்ன குமட்டுகிறதா…!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum