நேர்மை உன்னைக் காப்பாற்றும்
Page 1 of 1
நேர்மை உன்னைக் காப்பாற்றும்
* என் அகத்தைச் சுத்தமாக்கினேன். என் தீவினையிலிருந்து தூய்மையானேன் என்று எவன் தான் சொல்ல முடியும்!
* அகத்தூய்மையுடையோருக்கு எல்லாமே தூய்மை.
* அகத்தூய்மையை விரும்புபவனை, அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.
* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.
* நாக்கு ஒரு சிறிய அங்கமாயிருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் பிரமாதப்படுத்தும். ஒரு சிறு நெருப்புப் பொறி பெரிதாகக் கிளறி விடுவதைப் பார்.
* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமேயில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத்தான் அது அசுத்தமாயிருக்கிறது

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நேர்மை நம்மைக் காக்கும்
» பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..
» எதிலும் நேர்மை வேண்டும்
» நேர்மை தரும் மேன்மை
» தாஜ்மகாலை காப்பாற்றும் துளசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum