சச்சினின் 100 வது சதம்: தாகம் தீர்ந்து சாந்தியான ரசிகர்கள்
Page 1 of 1
சச்சினின் 100 வது சதம்: தாகம் தீர்ந்து சாந்தியான ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்கின் டெண்டுல்கர் 100வது சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார். மிபுரில் வங்கதேசதுக்கு எதிராக 100வது சதத்தை எட்டினார் சச்சின்.
99 சதம் அடித்து ஒரு வருடத்திற்கு பின்னர் 100வது சதத்தை நிறைவு செய்தார் சச்சின். கடைசியாக 2011 மார்ச் 12ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் சதம் அடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக 17 வயதில் 119 ரன் அடித்ததே சச்சினின் முதல் சதம். ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1994ல் அடித்தார்.
டெஸ்ட்டில் 24, ஒருநாள் போட்டியில் 19 சதத்தை இந்திய மண்ணில் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதம் அடித்துள்ளார் சச்சின். இலங்கைக்கு எதிராக 17, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 12 சதம் அடித்துள்ளார்.
இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக தலா 9 சதம் விளாசி உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக 8, மேற்கு இந்திய தீவுக்கு எதிராக தலா 7 சதம் அடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 6, கென்யாவுக்கு எதிராக 4, நமீபியாவுக்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சச்சினின் 100 வது சதம்: தாகம் தீர்ந்து சாந்தியான ரசிகர்கள்
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்
» கிரிக்கெட் உலகில் ஜுனியர் சச்சினின் ஆட்டம் ஆரம்பம்! Pics
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்
» கிரிக்கெட் உலகில் ஜுனியர் சச்சினின் ஆட்டம் ஆரம்பம்! Pics
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» 31வது சதம் அடித்தார் மஹேல!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum