சபாஷ்! சரியான தீர்ப்பு! – கிரிக்கெட் சூதாடிகளுக்கு தக்க தண்டனை!
Page 1 of 1
சபாஷ்! சரியான தீர்ப்பு! – கிரிக்கெட் சூதாடிகளுக்கு தக்க தண்டனை!
இந்த வருடம் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதற்கு இன்று தடை விதித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என். சீனிவாசன், துணைத் தலைவர் அருண் ஜெட்லி மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் மூவர் அடங்கிய குழு தனது அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைத்தது.
டி.பி. சுதீந்திராவுக்கு வாழ்நாள் முழுவதும் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சலாப் ஸ்ரீவத்சவாவிற்கு ஐந்து வருடங்களுக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
மோனிஷ் மிஸ்ரா, அமித் வர்மா மற்றும் அபினவ் பாலி ஆகிய மூவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சபாஷ் சரியான போட்டி’… – ஒரு சூப்பர் ஸ்டாரும் தீவிர ரசிகனும்!
» சபாஷ், இதான் சரியான ரிவார்டு: நாலுபேரை ஜெயிலில் தள்ளிய ‘கொலவெறி..’!
» பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
» தயக்கமில்லாமல் சபாஷ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum